வெள்ளி, 10 செப்டம்பர், 2021

பாப்பாத்தி மொட்டையடிக்கிறாளா? பார்ப்பான் காவடி தூக்குகிறானா?

 

05.06.1948 -குடிஅரசிலிருந்து..

கடவுள் என்றால் கல்களிமண்புல்பூண்டுசெடிகொடிகழுதைகுதிரைசாணிமூத்திரம் இத்தனையும் கடவுளாகடவுள் என்றால் அறிவுக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டாமாதிருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறீர்களேசாமி மயிரா கேட்கிறதுஎந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறாளா?

இப்போது தாலியறுத்தால் கூட அவர்கள் மொட்டையடித்துக் கொள்வதில்லையேமொட்டையடிக்கப்படும் என்று தெரிந்தால் அதற்கு முன்பே வீட்டை விட்டு யாருடனாவது ஓடி விடுகிறார்களேஅப்படி இருக்க உங்கள் மயிரைத்தானா சாமி கேட்கும்உங்கள் கணவன்மாரைக் காவடி தூக்கிச் செல்ல அனுமதிக்கிறீர்களே அது தகுமாஎந்தப் பார்ப்பானாவது பழனி ஆண்டவனுக்குக் காவடி தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களாஅய்ந்து புருஷர்கள் போதாதென்று 6 ஆவது புருஷனையும் விரும்பிய துரவுபதியம்மாளை போய்க் கும்பிடு கிறீர்களே!

அவளுக்கு மாவிளக்கு வைக்கிறீர்களேஉங்களுக்கு இன்னும் அதிகப்படியான புருஷர்கள் வேண்டுமென்று வரங்கேட்கவாஅந்தப்படி செய்கிறீர்கள்திராவிடத் தாய்மார்களாகிய உங்களுக்கு அடுக்குமா இது?

(08.05.1948 அன்று  தூத்துக்குடியில்  நடந்த திராவிடர் கழக மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

1 கருத்து:

  1. Fun88 Casino Review
    Fun88 Casino is one of the most trusted online casinos for the UK. With over 200 slots and hundreds of progressive jackpots, you can expect a 📱 rb88 Mobile App: Android, iPhone, クイーンカジノ Tablet💳 Bonus: Welcome Bonus up to £100💰 Fast Withdrawal Times: 24-48 hours💰 No Deposit Bonus: C$50 free + 50 fun88 vin x 20 spins🏆 Best Bonus: $50 free

    பதிலளிநீக்கு