வெள்ளி, 24 அக்டோபர், 2025

பெரியார் அவர்களுக்கு ஈடு இணையாக யாரும் இல்லை. -1951ல் ஜீவா

1935 ல் தந்தைப் பெரியாரிடம் இருந்து விலகிய பிறகு 1951 ல் பொதுக்கூட்டத்தில் தோழர்.ஜீவா பேசியது.

" இன்றைய  தினம் பெரியார் அவர்களுடைய பெரிய சமூகச் சேவையெல்லாம் கண்டபிறகு தமிழ்நாட்டின் தலைவர் பெரியார் என்று மனப்பூர்வமாக மட்டுமல்ல, அறிவுப்பூர்வமாக  சரித்திரத்தின் நடைமுறையிலே. கண்ட உண்மையின் பூர்வமாக பெரியார் அவர்களுக்கு ஈடு இணையாக யாரும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு கட்சி உலக சரித்திரத்திலே இந்தியாவிலே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அதிலே உழைத்து வந்திருக்கிறார்.’’ - ஜீவானந்தம்

(பெரம்பூர் செம்பியம் பொதுக்கூட்டத்தில் 23.11.1951 அன்று ஜீவா பேசியது ‘விடுதலை’ _ 27.11.1953 பக்.3)

Yuvaraj Raj

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக