ஆந்திரப்பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தோகலாபள்ளி என்ற கிராமத்தில் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே பெண்கள் நைட்டி அணிய வேண்டும். நைட்டி அணிந்த பின் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளனர் அந்த ஊரில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர். இந்தக் கட்டுப்பாட்டை மீறும்பெண்ணுக்கு ரூ. 2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், ‘இந்தத் தடை’யை மீறும் பெண் களைப் பற்றி சொன்னால் 1000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
பெண் விடுதலைக்கு பாடுபட்ட தமிழகத்தின் பெரியார் போல் அங்கு யாரும் பிறக்கவில்லையோ? எனத் தோன்றுகிறது. உடையின் தடையை விட்டு வெளியே வாருங்கள் பெண்களே!
(‘தி இந்து’, நவம்பர், 2018)
நம் பெண்கள் புடவைக்காக நிறைய பணத்தை வீணாக்குகிறார்கள். நம் பெண் கள் தலையைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும். லுங்கி கட்டிக் கொண்டு கொள்ள வேண்டும்
- தந்தை பெரியார்
- விடுதலை ஞாயிறு மலர், 12.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக