16.11.1930 - குடிஅரசிலிருந்து..
இந்த இரண்டு நூற்றாண்டுகளில் பூகம்பத்தால் கடவுள் தன்னடி சோதிக்குச் சேர்த்துக் கொண்ட மக்கள் கணக்கு.
பெய்சிங் (சீனா) 100000
கெய்ரோ 40000
காஷான் 40000
லிபன் 50000
மொராக்கோ 12000
தென் அமெரிக்கா 50000
அலப்போ 20000
தென் இத்தாலி 14000
மென்சோடா 12000
பெரு எக்வாடா 25000
கராகாடோ 37000
ஜப்பான் 30000
இந்தியா 20000
பிரான்ஸ்கோ, சிசிலி 77000
மத்திய இத்தாலி 30000
கான்சு சினா 300000
ஜப்பான் 220000
சில்லரையாக பல இடங்களில் 100000
ஆக மொத்தம் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட ஜனங்களாகும். இது தவிர இடியாலும், மின்னலாலும், எரிமலை நெருப்பாலும், வெள்ளத்தாலும், புயல் காற்றாலும் தன்னடி சேர்த்துக் கொண்ட மக்களின் அளவு இதைப்போல் பல மடங்குகள் இருக்கும். இவ்வளவு ஜீவகாருண்யமுள்ள கடவுளின் கருணையை எப்படிப் புகழ்வது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆதலால் இதைப் பண்டிதர் களுக்கே விட்டு விடுவோம். ஏனெனில் அவர்கள் அதற்கே பிறந்தவர்கள். நிற்க.
- விடுதலை நாளேடு, 8.2.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக